மரு.ஜா.புருனோ., M.B.,B.S, M.Ch.,

மரு.ஜா.மரியானா அண்டோ புருனோ மஸ்கரணாஸ் M.B.,B.S, M.Ch.,மூளை முதுகுதண்டு மற்றும் நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் ஆவார். திருநெல்வேலி மருத்துவக்கல்லூரியில் இளநிலை மருத்துவம் மற்றும் இளநிலை அறுவை சிகிச்சை பட்டமும், மெட்ராஸ் மருத்துவக்கல்லூரியில் மூளை, முதுகு தண்டு மற்றும் நரம்பியல் துறையில் உயர் சிறப்பு அறுவை சிகிச்சை நிபுணர் பட்டமும் பெற்றவர். இவர் தற்சமயம் நரம்பியல் அறுவை சிகிச்சை துறையில் மூத்த உதவி பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார். மருத்துவ கல்லூரியில் தங்கப்பதக்கமும், நரம்பியல் துறையில் அகில இந்திய அளவில் சிறந்த ஆராய்ச்சி கட்டுரைக்கான விருதையும் பெற்றவர். தமிழிலும் ஆங்கிலத்திலும் பத்திற்கும் மேற்பட்ட நூல்களை இயற்றியுள்ளார். பேலியோ டயட், ஆதிமனித உணவு முறை குறித்து விஞ்ஞான பார்வைகளை ஊடகங்களிலும் சமூக ஊடகங்களிலும் தொடர்ந்து எழுதிவருகிறார். மேலும் அறிய இங்கு செல்லவும்

நேரில் ஆலோசனை பெற

நேரில் ஆலோசனை பெற முன்பதிவு அவசியம்

அனைத்து தினங்களிலும், வார இறுதி உட்பட, மாலை 7-10 PM : பிரைம் இந்தியன் மருத்துவமனை,

1051, பெரியார் சாலை (பூந்தமல்லி நெடுஞ்சாலை), புது மருத்துவ கவுன்சிலுக்கு எதிரில், அரும்பாக்கம், சென்னை – 600106.

முன்பதிவு : 044 23639999, 9884493140 அல்லது
Practo தளம் / App மூலமும் முன்பதிவு செய்யலாம்

-oOo-

காலை 7-9 AM : ஜிஜி மருத்துவமனை,

6E, நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலை, சென்னை – 600034.

முன்பதிவு : 044 28272675, 28233160, 28277563, 28277694, 28271319

-oOo-

வியாழன் மாலை 6-7 PM : சென்னை நேஷனல் ஹாஸ்பிட்டல்,

12, ஜாபர் செரங் தெரு, செகண்ட் லைன் பீச், பாரி முனை அருகில், சென்னை – 600 001.
முன்பதிவு : 044 66602222.

இணையவழி ஆலோசனை:

இணையம் (web), மின்னஞ்சல் (email) அல்லது செயலி (app) வழியிலும் ஆலோசனை பெறலாம்

பேலியோ / ஆதி மனிதன் உணவு குறித்த நவீன விஞ்ஞான பார்வை